பொம்மஹள்ளி மஹா கும்பாபிஷேகம்
இங்ஙனம் ஊர் பொதுமக்கள் பொம்மஹள்ளி
கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதணை, பிரசாதம் வழங்குதல்
தீர்த்தத்திற்கு புறப்படுதல்
தீர்த்தக்குடங்கள், முளைப்பாரிகள் அழைத்து வருதல்
விக்னேஷ்வர பூஜை, புண்யாகம், பஞ்சவ்யம், வாஸ்து சாந்தி ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்கரம், கலாகர்வுணம், யாகசால பிரவேசம், முதற்கால யாகபூஜை, திரவ்ய யாகம், தீபாராதனை, பூர்ணாபதி, பிரசாதம் வழங்குதல்
விக்னேஷ்வர பூஜை, விஷேச சாந்தி, சிவாச்சாரியார்கள் வழிபாடு
கோபுர கலசம் வைத்தல், விநாயகர், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன் யந்திர பிரதிஷ்டை
இரண்டாம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், பூர்ணாபூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
விநாயகர் வழிபாடு, த்வார மண்டப வேதிகா பூஜைகள், வேதகாம திருமுறை பாராயணங்கள், மூன்றாம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், பூர்ணாகுதி, உபசார வழிபாடுகள், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் யந்திரஸ்தாபணம்
அம்பிகை பிரதிஷ்டை, பிரசாதம் வழங்குதல்
விநாயகர் வழிபாடு, நாடி சந்தணம், ஸபர்ஹவூதி, நான்காம் கால யாகபூஜை, பரிவார தெய்வங்கள் யாகசாலை,பூர்ணாவூதி
ஸ்ரீ விநாயகர், பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம்
ஸ்ரீ அம்பிகை யாகசாலை 4ம் கால யாகபூஜை, திரவ்ய யாகம், மகா பூர்ணாகுதி
யாத்திரதான சங்கல்பம், கடம் புறப்பாடு
ஸ்ரீ மாரியம்பிகை கோபுர கும்பாபிஷேகம்
ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்
மகா தீபாராதனை, சுவாமிகளின் அருளாலியுறை, தசதான தசதரி பூஜைகள், பிரசாதம் வழங்குதல்
அன்னதானம்
06-12-2024 - காலை 12 மணி முதல் மாலை 7 மணி வரை
பிடுகுவர் குடும்பத்தினர்கள் மற்றும் கல்வி அறக்கட்டளை, பொம்மஹள்ளி
07-12-2024 - சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு
வெள்ளாளக் கவுண்டர்கள் இளைஞர் பேரவை, பொம்மஹள்ளி
08-12-2024 - காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
ஊர் பொதுமக்கள், பொம்மஹள்ளி
ஸ்டார் நைட் ஷோ
06-12-2024 - வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு
பெங்களூர் புகழ் வடிவேல் செந்தில் வழங்கும் க்ரேசி பாய்ஸ் ஸ்டார் நைட் ஷோ
SMART BOYS & COMPOUND BOYS, நவரச நண்பர்கள் குழு, பொம்மஹள்ளி
நட்சத்திர நடன நிகழ்ச்சி
08-12-2024 - வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு
பெங்களூர் புகழ் வடிவேல் செந்தில் வழங்கும் நட்சத்திர நடன நிகழ்ச்சி NON STOP
அக்னி சிறகுகள் மற்றும் நட்சத்திர நண்பர்கள் குழு, பொம்மஹள்ளி
பட்டிமன்றம்
குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு காரணம் ஆண்களின் உழைப்பா ?,பெண்களின் பொறுப்பா?
கமிட்டி பொறுப்பாளர்கள், பொம்மஹள்ளி
செண்டைமேளம்
“கேரளா புகழ்" செண்டைமேளம்
ROMANTIC BOYS & BLACK SQUAD, நம்பிக்கை நண்பர்கள், பொம்மஹள்ளி
ஸ்ரீ உற்சவ அம்பிகை திருவீதி உலா
நாதஸ்வரம், பம்பை மற்றும் வானவேடிக்கை முழங்க சிறப்பாக நடைபெறும்.
திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம், பொம்மஹள்ளி
கேரளா டைப் சீட் கூரை
4 கோயில்களின் முன்புறம் ‘கேரளா டைப் சீட் கூரை” ரூ.7 லட்சம் மதிப்பில் அமைத்து கொடுத்தவர்கள்
உடுமலை நாராயண கவி கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், பொம்மஹள்ளி